முட்டை இட்ட கருங்கோழியின் இறகுகள்,குடல் முதலானவற்றை நீக்கிவிட்டு உரலில் போட்டு,பெருங்காயம்,சுக்கு,பரங்கிப்பட்டை,பூண்டு முதலானவற்றை வகைக்கு கால் பலம் சேர்த்து நன்றாக இடித்து மிடாவில் போட்டுப் பத்து படி தண்ணீர் விட்டு எட்டில் ஒன்றாகச் சுண்டக் காயவைத்து ,அதில் வேப்பபெண்ணெய் சேர்த்துத் தண்ணீர் முழுவதும் வற்றும் வரை நன்றாக எரித்துப்பின் எண்ணையை எடுத்துகொண்டு தினசரி ஒரு கரண்டி வீதம் எட்டு நாள் உட்கொள்ள வாதமெல்லாம் ஓடிப்போகும்,பதினெட்டு சூலை நோய்களும் தீரும்.
யாகோபு வைத்திய சிந்தாமணி 700 கருங்கோழி தைலம்.
80 வகை வாத நோய்கள்,18 வகை சூலை நோய்கள் தீரும்.drkk9894618455@gmail.com
மேலும் விவரங்களுக்கு :
whats App no.+91 9894618455.